மத்திய அரசின் முயற்சி

img

பத்திரிகைத்துறையை தகர்க்க மத்திய அரசின் முயற்சி காகிதத்திற்கு 10 % இறக்குமதி வரி விதிப்பு

செய்தித்தாள்-மாத இதழ்கள் அச்சிடப்படும் காகி தத்திற்கு 10 சதவிகிதம் இறக்குமதி வரிக்கும் மத்திய பட்ஜெட் அறிவிப்பு பத்திரி கைத்துறையை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கும்.